In this video, Economist Anand Srinivasan explains today’s critical financial and market updates. Gold remains strong around ₹10,150, with very little chance of falling below this support. Inflation numbers are unstable, but a clear rate direction is emerging. The Russia–Poland drone conflict and Trump’s new policy signals have added global uncertainty. Meanwhile, FIIs continue selling, down nearly 22%, making Indian markets weak. On the corporate side, IndusInd Bank’s Rajiv Anand comment on complaints ,and the bank issue is resolved, Tata Capital shares crashed 30% in unlisted market, but may fall further. Rare earth minerals remain a challenge, while Honda and Tata Electronics are key watch stocks. Dr Reddy’s gained exclusive rights for a drug, shares of manappuram shooting the stock up by 150%. Investors should also note SIB gold loans rising sharply in just one month. Watch this detailed breakdown for gold outlook, inflation risks, and investment strategies. இந்த வீடியோவில், பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் இன்று நடந்த முக்கிய நிதி அப்டேட்களை பகிர்கிறார். தங்கம் தற்போது ₹10,150 இடையில் வலுவாக உள்ளது, அதற்கு கீழ் போகும் வாய்ப்பு மிகவும் குறைவு. இன்ஃபிளேஷன் எண்கள் நிலையானதாக இல்லையென்றாலும், ஒரு தெளிவான வட்டி வீத திசை உருவாகிறது. ரஷ்யா–போலந்து ட்ரோன் பிரச்சனை, மற்றும் டிரம்பின் கொள்கை சைகைகள் உலக சந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், FII-கள் 22% வரை விற்பனை செய்ததால் இந்திய மார்க்கெட் பலவீனமாகியுள்ளது. கார்ப்பரேட் அப்டேட்களில், இந்தஸ்இண்ட் வங்கி – பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. டாடா கேபிடல் பங்கு grey சந்தை 30% சரிந்துள்ளது. இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. ரேர் எர்த் மினரல்ஸ் பிரச்சனை நீடிக்கிறது. ஹோண்டா, டாடா எலக்ட்ரானிக்ஸ் கவனிக்க வேண்டிய பங்குகள். டாக்டர் ரெட்டிஸ் ஒரு புதிய மருந்துக்கு எக்ஸ்க்ளூசிவ் உரிமைகள் பெற்றது. மணப்புரம் பங்கு 150% உயர்ந்துள்ளது. அதேசமயம், SIB தங்க கடன் ஒரு மாதத்தில் 1.2 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வீடியோவில் தங்கம், இன்ஃபிளேஷன், மற்றும் முதலீட்டு ஆலோசனைகள் விரிவாக பகிரப்படுகின்றன. #AnandSrinivasan #GoldPrice #Inflation #RussiaDroneWar #TrumpNews #FII #IndianStockMarket #IndusIndBank #TataCapital #RareEarth #Honda #TataElectronics #DrReddys #SIBGoldLoan #FinanceTamil #EconomyNews #StockMarketIndia #GoldOutlook #MarketUpdate #moneypechu Subscribe to our Hindi channel : Paisa Boltha Hai (Hindi) - https://www.youtube.com/c/PaisaBoltaHai1 _________ Subscribe to our Telugu channel : https://www.youtube.com/@MoneyMaatalu _________ Subscribe to our Kanada channel : https://www.youtube.com/@MoneyMaatu-Kannada _________ Subscribe to our Malayalam channel : https://www.youtube.com/@MoneyPechuMalayalam _________ AnandSrinivasan: Follow me on Instagram: https://www.instagram.com/anandsrinivasan/ Follow me on X : https://twitter.com/anandsrini3 ______ VinodSrinivasan: Follow me on Instagram: https://www.instagram.com/vinodsrinivasan_/ Follow me on X : https://twitter.com/vinodsrini_ _________ Follow Money pechu other pages : Telegram : https://t.me/moneypechuoffl Facebook : https://www.facebook.com/MoneyPechu Instagram : https://www.instagram.com/moneypechu/?hl=en _________ பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://www.moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள். _________ எங்கள் பிற YouTube சேனல்கள் : Be Rich - (In English) https://www.youtube.com/channel/UCZ-RwglseBp2cAuHwYGb91Q தத்துவ பேச்சு - Thathuva Pechu - https://www.youtube.com/channel/UCrfwMUFeZZ4RBO7xTkmD3QA மக்கள் பேச்சு - Makkal Pechu - https://www.youtube.com/c/MakkalPechu உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - https://www.youtube.com/channel/UCAQZDrqbCRYgpDRfrGJNaIA Paisa Boltha Hai (Hindi) - https://www.youtube.com/c/PaisaBoltaHai1 _______ ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் : https://rb.gy/joptqf _______ ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க. பணம் எனும் மந்திரம் (தமிழ்) https://www.amazon.in/dp/B09QKKXW6S/r... சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்) https://www.amazon.in/dp/B093GBKNR8 Ordinary Stocks, Extra Ordinary Profits (English) https://www.amazon.in/dp/B01L43JF16/ref=cm_sw_r_apan_4DT6TGV33HBMRTPXMOTF Alchemy Of Money: (English) https://www.amazon.in/dp/B01L43JF16/ref=cm_sw_r_apan_ZB862XNSD6QHX9H7NT44 All About Mutual Fund : (English) https://www.amazon.in/dp/B0C4B7F4QT/ref=sr_1_5?keywords=all+about+mutual+funds+by+anand+srinivasan&qid =1683285165&sprefix=all+about+mutu%2Caps%2C210&sr=8-5 ================= Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED. =========================

Anand SrinivasanAnand SreenivasanAnand Sreenivsangold price 10150gold outlook Indiagold rate Chennai todayinflation India updateRussia Poland drone wartrump economy newsFII selling pressureIndian stock market weakIndusInd Bank Rajiv AnandTata Capital stock fallrare earth minerals issueHonda India stockTata Electronics newsDr Reddy’s pharma stockSIB gold loan growthstock market Tamilfinance news TamilAnand Srinivasan money pechu