அனைவர்க்கும் அடியார்களும் அருட்தமிழும் YouTube channel மூலமாக காலங்கரையனின் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த சேனல் முற்றிலும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது. தமிழும் ஆன்மிகமும் பிரிக்கமுடியாத ஒன்று என்பதால் இரண்டையும் நம் அனுபவிக்க முடியும். இறைவனின் அடியார்கள் பற்றியும் அவர்களின் சிந்தனைகள் பற்றியும் நாம்அறிந்து கொண்டு அவ்வழி நடக்க முயற்சி செய்வோம். தொடர்ந்து ஆதரவு கொடுத்து எனது ஆன்மிக பயணம் சிறப்புற உதவி செய்யுங்கள் . உங்களுக்கு பிடித்தால் வாழ்த்துங்கள். இந்த காணொளியை பார்த்தமைக்கு நன்றி. கோவில் திருவிழாக்கள், ஆலயங்களில் ஆன்மிக சொற்பொழிவு பேச எந்த பகுதியாக இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். என்னுடைய மொபைல் எண் 9626767835 Name : காலங்கரையன் Place : Madurai #death #kathalkavithaikal #kadhalkavithaigalintamil #kalankaraiyan #motivation #shortsviral #shorts #shortsfeed #reels #youtubeshorts #youtubeshort #shortsviraltips #kalankaraiyan #காலங்கரையன்