நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விலகி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்த கட்சியில் இணையாமல் இருந்த காளியம்மாள் தற்பொழுது அதிமுகவில் இணைந்துள்ளார்; சீமானின் தங்கையாக ஆறாண்டுகள் வலம் வந்த காளியம்மாள் எடுத்த முடிவு பற்றி இதில் பேசுவோம்..! #kaliammal #seeman #ntk