வணக்கம் தமிழ் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 உயிர் எழுத்துக்கள் - 12 மெய் எழுத்துக்கள் - 18 உயிர் மெய் எழுத்துக்கள் - 216 ஆய்த எழுத்து - 1 உயிர் எழுத்துக்கள் 12 : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ. மெய்யெழுத்துக்கள் 18: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ள், ழ், ற், ன். ஆய்த எழுத்து: 1 ஃ உயிர் மெய் எழுத்துக்கள் 216: அ வரிசை: அ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துக்களைத் தருகிறது. க் + அ = க ங் + அ = ங ச் + அ = ச ஞ் + அ = ஞ ட் + அ = ட ண் + அ = ண த் + அ = த ந் + அ = ந ப் + அ = ப ம் + அ = ம ய் + அ = ய ர் + அ = ர ல் + அ = ல வ் + அ =வ ள் + அ = ள ழ் + அ = ழ ற் + அ = ற ன் + அ = ன ஆ வரிசை ஆ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளைத் தருகிறது. க் + ஆ = கா ங் + ஆ = ஙா ச் + ஆ = சா ஞ் + ஆ = ஞா ட் + ஆ = டா ண் + ஆ = ணா த் + ஆ = தா ந் + ஆ = நா ப் + ஆ = பா ம் + ஆ = மா ய் + ஆ = யா ர் + ஆ = ரா ல் + ஆ = லா வ் + ஆ = வா ள் + ஆ = ளா ழ் + ஆ = ழா ற் + ஆ = றா ன் + ஆ = னா இ வரிசை: இ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளைத் தருகிறது. க் + இ = கி ங் + இ = ஙி ச் + இ = சி ஞ் + இ =ஞி ட் + இ = டி ண் + இ = ணி த் + இ = தி ந் + இ = நி ப் + இ = பி ம் + இ = மி ய் + இ =யி ர் + இ = ரி ல் + இ =லி வ் + இ = வி ழ் + இ = ழி ள் + இ = ளி ற் + இ = றி ன் + இ = னி ஈ வரிசை: ஈ என்ற உயிரெழுத்து 18 மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்து உயிர் மெய்எழுத்துகளைத் தருகிறது. க் + ஈ = கீ ங் + ஈ = ஙீ ச் + ஈ = சீ ஞ் + ஈ = ஞீ ட் + ஈ = டீ ண் + ஈ = ணீ த் + ஈ = தீ ந் + ஈ = நீ ப் + ஈ = பீ ம் + ஈ = மீ ய் + ஈ = யீ ர் + ஈ = ரீ ல் + ஈ = லீ வ் + ஈ = வீ ழ் + ஈ = ழீ ள் + ஈ = ளீ ற் + ஈ = றீ ன் + ஈ = னீ உ வரிசை: உ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளை தருகிறது. க் + உ = கு ங் + உ = ஙு ச் + உ = சு ஞ் + உ = ஞு ட் + உ = டு ண் + உ = ணு த் + உ = து ந் + உ = நு ப் + உ = பு ம் + உ = மு ய் + உ = யு ர் + உ = ரு ல் + உ = லு வ் + உ = வு ழ் + உ = ழு ள் + உ = ளு ற் + உ = று ன் + உ = னு ஊ வரிசை: ஊ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது. க் + ஊ = கூ ங் + ஊ = ஙூ ச் + ஊ = சூ ஞ் + ஊ = ஞூ ட் + ஊ = டூ ண் + ஊ = ணூ த் + ஊ = தூ ந் + ஊ = நூ ப் + ஊ = பூ ம் + ஊ = மூ ய் + ஊ = யூ ர் + ஊ = ரூ ல் + ஊ =லூ வ் + ஊ = வூ ழ் + ஊ = ழூ ள் + ஊ = ளூ ற் + ஊ = றூ ன் + ஊ = னூ எ வரிசை: எ என்ற உயிரெழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளை தருகிறது. க் + எ = கெ ங் + எ = ஙெ ச் + எ = செ ஞ் + எ = ஞெ ட் + எ = டெ ண் + எ = ணெ த் + எ = தெ ந் + எ = நெ ப் + எ = பெ ம் + எ = மெ ய் + எ = யெ ர் + எ = ரெ ல் + எ = லெ வ் + எ = வெ ழ் + எ = ழெ ள் + எ = ளெ ற் + எ = றெ ன் + எ = னெ ஏ வரிசை: ஏ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய்எழுத்துகளை தருகிறது. க் + ஏ = கே ங் + ஏ = ஙே ச் + ஏ = சே ஞ் + ஏ = ஞே ட் + ஏ = டே ண் + ஏ = ணே த் + ஏ = தே ந் + ஏ = நே ப் + ஏ = பே ம் + ஏ = மே ய் + ஏ = யே ர் + ஏ = ரே ல் + ஏ = லே வ்+ ஏ = வே ழ் + ஏ = ழே ள் + ஏ = ளே ற் + ஏ = றே ன் + ஏ = னே ஐ வரிசை: ஐ என்ற உயிர்எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது. க் + ஐ = கை ங் + ஐ = ஙை ச் + ஐ = சை ஞ் + ஐ = ஞை ட் + ஐ = டை ண் + ஐ = ணை த் + ஐ = தை ந் + ஐ = நை ப் + ஐ = பை ம் + ஐ = மை ய் + ஐ = யை ர் + ஐ = ரை ல் + ஐ = லை வ் + ஐ = வை ழ் + ஐ = ழை ள் + ஐ = ளை ற் + ஐ = றை ன் + ஐ = னை ஒ வரிசை: ஒ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது. க் + ஒ = கொ ங் + ஒ = ஙொ ச் + ஒ = சொ ஞ் + ஒ = ஞொ ட் + ஒ = டொ ண் + ஒ = ணொ த் + ஒ = தொ ந் + ஒ = நொ ப் + ஒ = பொ ம் + ஒ = மொ ய் + ஒ = யொ ர் + ஒ = ரொ ல் + ஒ = லொ வ் + ஒ = வொ ழ் + ஒ = ழொ ள் + ஒ = ளொ ற் + ஒ = றொ ன் + ஒ = னொ ஓ வரிசை: ஓ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை தருகிறது. க் + ஓ = கோ ங் + ஓ = ஙோ ச் + ஓ = சோ ஞ் + ஓ = ஞோ ட் + ஓ = டோ ண் + ஓ = ணோ த் + ஓ = தோ ந் + ஓ = நோ ப் + ஓ = போ ம் + ஓ = மோ ய் + ஓ = யோ ர் + ஓ = ரோ ல் + ஓ = லோ வ் + ஓ = வோ ழ் + ஓ = ழோ ள் + ஓ = ளோ ற் + ஓ = றோ ன் + ஓ = னோ ஔ வரிசை: ஔ என்ற உயிர் எழுத்து 18 மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளை தருகிறது. க் + ஔ = கௌ ங் + ஔ = ஙௌ ச் + ஔ = சௌ ஞ் + ஔ = ஞௌ ட் + ஔ = டௌ ண் + ஔ = ணௌ த் + ஔ = தௌ ந் + ஔ = நௌ ப் + ஔ = பௌ ம் + ஔ = மௌ ய் + ஔ = யௌ ர் + ஔ = ரௌ ல் + ஔ = லௌ வ் + ஔ = வௌ ழ் + ஔ = ழௌ ள் + ஔ = ளௌ ற் + ஔ = றௌ ன் + ஔ = னௌ நன்றி👍👍👍👍👍👍