புதிய சூச்சூ டிவி பாடல்கள் வாரத்தின் நாட்கள் பாடல் - https://chuchu.me/tamildaysoftheweek பூனைக்குட்டி பாடல் - https://chuchu.me/PoonaiKuttyPaadal அழுத பிள்ளை பாடல் - https://chuchu.me/azhudhapillai தமிழ் மாதங்கள் பாடல் - https://chuchu.me/tamilmaadhangal தோசையம்மா தோசை (Part 2) - https://chuchu.me/dosaiamma2 பட்டாம்பூச்சி பாடல் - https://chuchu.me/pattampoochi அ என்றால் அம்மா - https://chuchu.me/ammaphonics பாட்டி எங்கள் பாட்டி பாடல் - https://chuchu.me/paatisong பார் பார் பாடல் - https://chuchu.me/paarpaar அணிலே அணிலே ஓடி வா பாடல் - https://chuchu.me/anileanile குவா குவா வாத்து பாடல் - https://chuchu.me/kuvakuvavaathu தோ தோ நாய்க்குட்டி பாடல் - https://chuchu.me/dhodhonaikutty பத்துப் பைசா பலூன் பாடல் - https://chuchu.me/pathupaisaballoon . . . தமிழ் மாதங்கள் பாடல் Lyrics : தமிழ் மாதத்தின் பெயர்களையெல்லாம் தரமாய் நாமும் கற்றிடலாம் மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு - அவை கற்பதில் நமக்கு பயனுண்டு சித்திரை, வைகாசி, ஆனி ஆடி, ஆவணி, புரட்ட்டசி ஐப்பசி, கார்திக்கை, மார்கழி தை, மாசி, பங்குனி சித்திரை, வைகாசி, ஆனி ஆடி, ஆவணி, புரட்ட்டசி ஐப்பசி, கார்திக்கை, மார்கழி தை, மாசி, பங்குனி சித்திரை, வைகாசி, ஆனி இந்த பெயர்களை என்றும் மறவாதே நீ ஆடி, ஆவணி, புரட்ட்டசி ஏட்டில் எழுதி நீ வாசி ஐப்பசி, கார்திக்கை, மார்கழி கல்வி கற்பது ஒன்றே சிறந்த வழி தை, மாசி, பங்குனி நல்ல தமிழை கற்பது நமது பனி தமிழ் மாதத்தின் பெயர்களையெல்லாம் தரமாய் நாமும் கற்றிடலாம் மாதங்கள் மொத்தம் பன்னிரெண்டு - அவை கற்பதில் நமக்கு பயனுண்டு சித்திரை, வைகாசி, ஆனி ஆடி, ஆவணி, புரட்ட்டசி ஐப்பசி, கார்திக்கை, மார்கழி தை, மாசி, பங்குனி சித்திரை, வைகாசி, ஆனி ஆடி, ஆவணி, புரட்ட்டசி ஐப்பசி, கார்திக்கை, மார்கழி தை, மாசி, பங்குனி