Tamil moral stories and good animation videos for children from top cartoons Kathu ★ Pupi ★ Pattampoochi and Banu Bablu ★ When Pupi met the termites ★ Tiger and villager folkstory ★ The lyrics are below to sing along ♥ Please SUBSCRIBE US: https://bit.ly/2KZKGBN 00:28 | 07:51 | 10:28 | 16:50 | 20:48 | 27:20 | 30:09 | 36:14 00:28 Courage Kathu story 07:51 Pattampoochi train song 10:28 Pupi and termites 16:50 Banu Bablu rhyme 20:48 Tiger story 27:20 Cindu and Chundu Kathu song 30:09 Help of the monkeys 36:14 Dove song ★ Pattampoochi train song கு கு கு கு ரயில் வண்டி கூவி போகிற ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி கூவி போகிற ரயில் வண்டி நிலக்கரி தின்கிற ரயில் வண்டி தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி...ரயில் வண்டி... கூவி போகிற ரயில் வண்டி ...ரயில் வண்டி... நிலக்கரி தின்கிற ரயில் வண்டி தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி கூ...கூ...கூ...கூ... பகலில் ஓடும் ரயில் வண்டி சோர்ந்து நிக்கிற ரயில் வண்டி தோசை கேட்க்கும் ரயில் வண்டி ஓயாது ஓடும் ரயில் வண்டி பகலில் ஓடும் ரயில் வண்டி சோர்ந்து நிக்கிற ரயில் வண்டி தோசை கேட்க்கும் ரயில் வண்டி ஓயாது ஓடும் ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி...ரயில் வண்டி... கூவி போகிற ரயில் வண்டி...ரயில் வண்டி... கு கு கு கு ரயில் வண்டி கூவி போகிற ரயில் வண்டி நிலக்கரி தின்கிற ரயில் வண்டி தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி.... வெயிலில் ஓடும் ரயில் வண்டி மழையில் ஓடும் ரயில் வண்டி வேகம் போகும் ரயில் வண்டி அஹ்ஹா அஹ்ஹா ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி...ரயில் வண்டி... கூவி போகிற ரயில் வண்டி ...ரயில் வண்டி... கு கு கு கு ரயில் வண்டி கூவி போகிற ரயில் வண்டி நிலக்கரி தின்கிற ரயில் வண்டி தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி... கு கு கு கு ரயில் வண்டி கூவி போகிற ரயில் வண்டி நிலக்கரி தின்கிற ரயில் வண்டி தண்ணீர் குடிக்கும் ரயில் வண்டி கு கு கு கு ரயில் வண்டி... ★ It’s time for Banu & Bablu ! In this opening song, get to know your new playmates. Banu, is a little rabbit and Bablu, is a bear cub. And their favourite pastime? Mushroom hunting! Just that? Watch this fun-filled song to know more and play more. பானுவும் பப்லுவும் வந்தாச்சு காளான் இப்போ பூத்தாச்சு எல்லாம் பரிச்சு சேர்க்கலாம் எண்ணி கொஞ்சம் பார்க்கலாம் காளான் பொருக்க வாங்கண்ணா பானுவும் பப்லுவும் உண்டண்ணா காளான் பொருக்க வாங்கண்ணா பானுவும் பப்லுவும் உண்டண்ணா காளான் அள்ளி சேர்க்கலாம் கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம் வண்ண காளான் அள்ளி சேர்க்கலாம் கொஞ்சம் சிரிச்சி ஆடி பாடலாம் பானுவும் பப்லுவும் வந்தாச்சு காளான் இப்போ பூத்தாச்சு எல்லாம் பரிச்சு சேர்க்கலாம் எண்ணி கொஞ்சம் பார்க்கலாம் ஒன்னு ரெண்டு மூணாச்சு நாலு அஞ்சு ஆறாச்சு ஏழு எட்டு ஆயாச்சு எல்லாம் நாம எண்ணிடனும் ஒன்னு ரெண்டு மூணாச்சு நாலு அஞ்சு ஆறாச்சு ஏழு எட்டு ஆயாச்சு எல்லாம் நாம எண்ணிடனும் பானுவும் பப்லுவும் வந்தாச்சு காளான் இப்போ பூத்தாச்சு எல்லாம் பரிச்சு சேர்க்கலாம் எண்ணி கொஞ்சம் பார்க்கலாம் பானுவும் பப்லுவும் சொல்லுங்க வேற யாரு சொல்வாங்க பானுவும் பப்லுவும் சொல்லுங்க வேற யாரு சொல்வாங்க அம்மா முதலில் சொல்வாங்க அப்பா அப்புறம் சொல்வாங்க அம்மா முதலில் சொல்வாங்க அப்பா அப்புறம் சொல்வாங்க பானுவும் பப்லுவும் வந்தாச்சு காளான் இப்போ பூத்தாச்சு எல்லாம் பரிச்சு சேர்க்கலாம் எண்ணி கொஞ்சம் பார்க்கலாம் காளான் எல்லாம் எண்ணலாம் குறும்பு செய்யும் குட்டிகளே காளான் எல்லாம் எண்ணலாம் குறும்பு செய்யும் குட்டிகளே இனிக்க இனிக்க எண்ணலாம் கணக்கு பாடம் படிக்கலாம் இனிக்க இனிக்க எண்ணலாம் கணக்கு பாடம் படிக்கலாம் ★ The Pilfering Duo! Beware , watch your stuff! These two friends are like two black holes that suck up everything that comes in their way. Chundan and Chindan were good friends And stole all things they see around Chundan has a black spot on his leg Chindan has a white patch on his tail. Chundan and Chindan went together And gently got into Kandan's den Chundan stole a sardine fish while Chindan took a tapioca Kandan found it all at once And alas! jumped on the pals Chundan hurt half his leg, while Chundan hurt tail as whole ★ To dare and to do Almost everyone is afraid of the local bully, the tom cat Kandan. Kathu , too.! But does that stop her from rescuing the little chicken that Kandan has kept prisoner? Compassion wins over fear and she saves the chicken with the help of her loyal companion Appu, the squirrel, just in the nick of time! Thank God! ★ Pupi and termites One day Pupi saved some maggots. He was baffled hearing the maggot's story. The palace, the King, the Queen, the soldiers, it's a big world. ★ Tiger story Next is a story from the northern states. Once a pious man saved a tiger, but the tiger wanted to eat him. Then came a cunning savior, don’t you want to know what he did, come let's see the story. ★ Help of the monkeys Next is a story about a man who tried to trick the monkeys. This story is from the state of Assam, watch out; The Monkeys’ Help. हिंदी के लिए: https://www.youtube.com/Thithly മലയാളം: https://www.youtube.com/Manjadikids ഹിബിസ്‌കസ്: https://www.youtube.com/@hibiscusmedia తెలుగు: https://www.youtube.com/Manjira #tamilcartoons | #tamilrhymes | #tamilcartoonstories

courage kathu tamilthunichalkathu tamil storykathutamilfor kidsfor childrentrain songs for kidscartooncartoonspupi and termitesbanu bablu tamil songtiger story in tamilkathu songkathu storymonkey story in tamilmoral storiesnursery rhymesbaby songspattampoochi rhymespattampoochi songstorystoriessongsongssingmoralgood cartoonskathu tamilpattampoochianimationvideofor babiesfor toddlersrhymerhymesTamilku ku tvmovie