7 Days Loan Apps Scam Tamil | Top 10 Legal Safety Tips | Cyber Crime Helpline https://youtu.be/rDZkdgdW8Q4 இந்த வீடியோவில் கைல காசு இல்லாமல் ஒருவர் லோன் எடுக்க போகும் சூழ்நிலை, அதில் இருக்கும் மறைமுக ஆபத்துகள், ஏன் உடனே லோன் எடுக்கக் கூடாது என்பதையும் தெளிவாக விளக்குகிறோம். பலரும் அவசரத்தில் லோன் எடுத்து பிறகு EMI, அதிக Interest, Recovery Pressure, Privacy Risk போன்ற பிரச்சனைகளில் சிக்குகிறார்கள். அதனால் லோன் எடுக்கும் முன் எந்த விஷயங்களை கவனிக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், பாதுகாப்பாக எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் இந்த வீடியோவில் பகிர்கிறோம். இந்த வீடியோ முழுக்க முழுக்க Awareness & Education நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனத்தையும் அல்லது அப்ளிகேஷனையும் பரிந்துரை செய்யவில்லை. உங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் Like 👍 செய்யுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் இதே மாதிரியான Awareness வீடியோக்களுக்கு Subscribe செய்யுங்கள் 🔔 ======================== ⚠️DISCLAIMER இந்த வீடியோ கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இது எந்தவிதமான நிதி ஆலோசனையோ, முதலீட்டு ஆலோசனையோ அல்ல. லோன் தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன் அதிகாரப்பூர்வ வங்கி அல்லது நிதி ஆலோசகரை அணுகவும். எந்த ஒரு நிறுவனத்தையும் இங்கு Promote செய்யவில்லை. ======================== #LoanAwarenessTamil #LoanTipsTamil #FinancialAwareness #PersonalFinanceTamil #LoanSafety #AvoidLoanTrap #MoneyAwarenessTamil #DebtFreeLife #FinanceEducationTamil #BankingAwareness ======================== loan awareness tamil, loan risk tamil, personal loan danger tamil, emi problem tamil, financial safety tamil, avoid loan trap tamil, money tips tamil, bank loan awareness tamil, debt control tamil, finance education tamil, loan mistake tamil, safe borrowing tamil