நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த காளியம்மாள், தற்போது அந்தப் பாதையிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். சீமானின் 'செல்லத் தங்கை' என்று அழைக்கப்பட்ட இவர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டது 2026 தேர்தலுக்கான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் இவருக்கு அதிமுகவில் முக்கியப் பதவியோ அல்லது மயிலாடுதுறை தொகுதியோ வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Kaliammal, the star orator of the Naam Tamilar Katchi (NTK), has officially joined ADMK in the presence of Edappadi K. Palaniswami. Formerly a close associate of Seeman, her sudden move follows a recent rift with the NTK leadership. She is now expected to play a key role as a star speaker or a candidate for the 2026 Assembly elections, marking a significant shift in Delta politics. #kaliammal #seeman #ntk #admk #edappadipalanisamy #delta #tamilnadupolitics ------------------------------------------------------- 👉Like, Share and Subscribe to Oneindia Channel for latest Updates ------------------------------------------------------- 🌍Visit our website:- https://tamil.oneindia.com/ ------------------------------------------------------- Like and Follow us on: ♥Subscribe : https://www.youtube.com/@OneindiaTamil?sub_confirmation=1 ♥ Facebook : https://www.facebook.com/oneindiatamilvideos ♥ Twitter : https://twitter.com/thatsTamil ♥ Instagram: https://www.instagram.com/oneindiatamilofficial ------------------------------------------- ~PR.554~ED.526~