1) மக்களின் வாழ்வியல் முறையை எளிமைப்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. 2) சிறந்த படைப்பாற்றல், மன அழுத்தம் இல்லாத தேர்வுகளே, சிறந்த தேர்வுகளாகும் - பிரதமர் நரேந்திர மோதி கருத்து. 3) 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படும் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி. 4) நாடுமுழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல். 5) கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை - மாநில அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி. 6) இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் ஷர்மா நியமனம் - பிசிசிஐ அறிவிப்பு. Visit : TamilNews - Doordarshan EMAIL: PodhigaiNews2007@gmail.com YOUTUBE: http://youtube.com/TamilNews/Doordarshan@DDNewschennai FACEBOOK : https://www.facebook.com/DDPodhigainews TWITTER : http://twitter.com/TamilNews-Doordarshan@DDNewsChennai INSTAGRAM : https://www.instagram.com/ddpodhigainews/