Ahmedabad Planer Crash: குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒரு நிமிடத்துக்குள் விபத்துக்கானது. அருகில் இருந்த மருத்துவ மாணவர்கள் விடுதியில் விமானம் மோதி பின்னர் தீப்பிடித்தது. விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், 7 பேர் போர்ச்சுகீசியர்கள். விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் பலியானர். Almost all those on board an Air India flight bound for London Gatwick Airport that crashed shortly after take-off in western India have died, the airline has confirmed. There were 242 passengers and crew on board the plane, including 169 Indian nationals, 53 Britons, seven Portuguese nationals and one Canadian. Officials earlier said some local people would also have died, given the populated area of Ahmedabad where the plane came down. One passenger, British national Vishwashkumar Ramesh, survived the crash and was treated in hospital for injuries. #AirIndia #PlaneCrash #Ahmedabad இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala

BBC TamilTamil NewsTamil News Todayபிபிசி தமிழ்தமிழ் செய்திகள்ahmedabad plane crashair india plane crashplane crash in ahmedabadgujarat plane crashplane crashahmedabad plane crash newsahmedabad gujarat plane crashplane crash in ahmedabad airportplane crash ahmedabadair india crash ahmedabadahmedabad planeplane crash newsahmedabad plane crash 2025ahmedabad crash newsAir IndiaFlight Crashair india flight Crash ahmedabad