7 Days Loan Apps Scam Tamil | Top 10 Legal Safety Tips | Cyber Crime Helpline" இவர்களை சமாளிக்க வழி 👇👇👇👇👇 https://youtu.be/rDZkdgdW8Q4 நிறைய பேர் லோன் எடுப்பதற்கு முன் சரியான விஷயங்களை கவனிக்காமல் loan எடுத்ததால், பின்னால் unnecessary pressure மற்றும் financial problem face பண்ணுறாங்க. இந்த வீடியோவில், Loan App / Personal Loan use பண்ணுறவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 3 Important Loan Mistakes பற்றி explain பண்ணியிருக்கேன்: 1️⃣ Interest Rate, Charges & Terms and Conditions சரியாக read பண்ணாம loan எடுப்பது 2️⃣ தேவையில்லாமல் (Unnecessary Loan) emotional decision கொண்டு loan எடுப்பது 3️⃣ Repayment time & Due date miss பண்ணுவது இந்த வீடியோ education & awareness purpose க்காக மட்டுமே. Loan எடுப்பதற்கு முன் எப்போதும் official lender details verify பண்ணி, proper decision எடுக்கவும். 👉 Full video பாருங்கள், future loan problems avoid பண்ணலாம். loan mistakes tamil loan app mistakes avoid loan mistakes loan awareness tamil personal loan tips tamil instant loan app tamil loan interest details tamil loan repayment tips tamil digital loan awareness tamil loan education tamil #LoanMistakesTamil #LoanAwareness #LoanAppTamil #PersonalLoanTamil #AvoidLoanMistakes #LoanTipsTamil #FinanceEducation #DigitalLoanTamil #LoanEducation ⚠️Disclaimer: இந்த வீடியோ purely Educational & Awareness purpose க்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. நான் Financial Advisor இல்லை. Loan approval, interest rate, loan amount, repayment terms அனைத்தும் individual profile & lender policy அடிப்படையில் மாறலாம். Loan எடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட official loan provider / bank / NBFC மூலம் அனைத்து விவரங்களையும் verify செய்து கொள்ளுங்கள்.