கார், வானுர்தி, ஷோரூம், அருங்காட்சியகங்கள், மீன் தொட்டிகள், அலுவலக உள்கட்டமைப்புகள், ஹோட்டல்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், என பல இடங்களில் இருக்கும் கண்ணாடிகளின் சிக்கல்கள் இல்லாமல் தொழில் முறை ஒளிப்படங்களை உருவாக்குவதற்கு சிரமப்படுகிறீர்களா? கண்ணாடிவழியே காட்சிகளையும், கண்ணாடிக்குள் இருக்கும் பொருட்களையும் படமெடுக்கும் போது நாம் எதிர்கொள்ளும் , auto focusing, expsoure , reflections, colour, white balance, depth of feild, dirt & scaratches என பல சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த இந்த விடியோவை முழுவதும் பாருங்கள்....கண்ணாடிவழியே கலக்குங்க....! Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini Location: www.ambitions4.com Blogs:http://bit.ly/2KRLZ78 http://bit.ly/2vR55lc http://bit.ly/2MA4xti Instagram: @klrajaponsing, @ambitions4 Facebook: http://bit.ly/2Pkf0HO http://bit.ly/2Pkf0HO Telegram channel: https://t.me/KLR_thephotoguru Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfx... Rubix Cube by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/) Artist: http://audionautix.com/ freesfx.co.uk http://www.freesfx.co.uk