தமிழ் உயிர் எழுத்துக்கள்/அகர வரிசை/அ முதல் ஒள வரை/S' Cool Paradise - Children special If you like this video, please like, share and subscribe S' Cool Paradise - Children special channel. *********** இந்த காணொளியில் தமிழ் உயிர் எழுத்துகளின் அகரவரிசை எழுத்துக்களை எழுதும் முறையை பதிவிட்டுள்ளேன். இந்தப் பதிவு சிறுவர் சிறுமியருக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக அமையும். மேலும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன். காண்போர் தங்களது மேலான கருத்துக்களை பகிரவும். நன்றி!!! My channel link is👇 https://www.youtube.com/channel/UCHxzSe21IhBK1dyhsF_eq-A My official facebook link is👇 https://www.facebook.com/san.paradise.5 ___________