MK பாலாஜி அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். சிறு வயது முதலே இசையின் மீது ஆரவம் இருந்த அவர் ஒரு பெரிய பாடகர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இசைத்துறையில் ஒரு பாடகராக அவர் அறிமுகமானார். தான் படித்த பொறியியல் படிப்பால் அவருக்குக் கிடைத்த வேலையையும் அவர் விடாமல் அதையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டு இன்று ஒரு சிறந்த பாடகராக 200 பாடல்களை பாடி உள்ளார் அது மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த தகவல் தொழில்நுட்ப ஊழியராகவும், தொழில்முனைவோராகவும் வளர்ந்து இருக்கிறார். இந்தக் காணொளியில் அவர் எப்படி இரு துறைகளையும் சமாளித்து வெற்றி கண்டார் என்பதைப் பற்றிக் கூறுகிறார். கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். MK Balaji hails from Chennai. Balaji has been interested in music since his young age, he pursued his career in the music industry with the desire to become a playback singer. Today he has sung more than 200 songs, he has achieved as an IT employee and also as an entrepreneur. In this video, he talks about how he managed to shift between both fields and became successful. Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling. ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil ► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive ► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com **DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda. #MKBalaji #JoshTalksTamil #TamilMotivation

singer mk balajitamil singermk balajimkbtamil motivationjosh talksJosh talks tamilFollow your dreams tamilfollow your dreamstamil inspirational videostamil motivational videogv prakashcarnatictamil songstamil new songsplayback singergv prakash kumarentertainmentmusicgvprakashcover songtrending videolatest videoclassicalthala thalapathyshankarrettai kathiremattran movie songsethupathi songshawa hawa