அதிமுக எடப்பாடியார் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இதுவரை 17 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் பூம்புகார், நாகப்பட்டினம் அல்லது மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பு, அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ------------------- Hash Tags -------------------- #EPSADMK,#KaliyammalADMK,#TNElections2026,#AIADMKCandidateList,#PoompuharConstituency,#MayiladuthuraiNews,#EPSNews,#VakkupettiNews ------------------------------------------ பொறுப்புத் துறப்பு: ------------------------------------------- இந்தத் தளத்தில் இந்திய,தமிழ்நாடு அரசியல் செய்திகள், அரசு அறிவிப்புகள், திட்டங்கள், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தகவல்கள் விளக்கமாக வழங்கப்படுகின்றன. இந்த சேனல் எந்த அரசியல் கட்சி, நபர் அல்லது அரசு அமைப்பின் அதிகாரப்பூர்வ சேனல் அல்ல. இந்தத் தளத்தில் பதிவிடப்படும் காணொளிகள் அனைத்தும் பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலானவை. இவை எந்தவொரு தனிநபரையும், சாதியையும், மதத்தையும் அல்லது அமைப்பையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. இதில் பகிரப்படும் அரசியல் விமர்சனங்கள் ஜனநாயக ரீதியிலான விவாதங்களுக்காக மட்டுமே. செய்திகளின் உண்மைத்தன்மையை நேயர்கள் சுய ஆய்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ---------------------------------------------- Music Credit : Failing Defense by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. https://creativecommons.org/licenses/by/4.0/