#Tamil #HomeLoan #personalfinance #finance #money #rich #traditonal #house #land #trending #tamilnadu #culture #loan #emi #hdfc #icici #sbi #financefreedom #ground #viral #fire Buying House without Loan EMI வீடு கடன் இல்லாமல் கட்டவேண்டும் கடன் இல்லாமல் வீடு கட்ட முடியுமா ? இன்று அது சாத்தியமே இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் அப்படித்தான் கட்டினார்கள். சிறிது சிறிதாக பணம் சேர்த்து, இருபது ஆண்டுகள் கழித்து, எங்கு நல்ல விலைபோகுமோ அங்கு விலை குறைவாக 10-12 சென்ட் வாங்கி, அங்கே கொஞ்சம் மரங்கள் வளர்க்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் முடிந்த அளவு பணம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 20 வருடம் கழித்து, 4 சென்ட் நமக்கு வைத்துக் கொண்டு, மீதத்தை விற்று விட வேண்டும். அப்போது நல்ல விலைக்குப் போகும். அந்த பணம் வீடு கட்ட போதும். மரங்களையும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இன்றைய தலைமுறையினர் இதை நோக்கி சிந்திக்க வேண்டும்.